ஆழ்ந்த சோழவித்தியாபுரம்

img

தோழர் ஆர்.முத்துப்பெருமாள் இறுதி நிகழ்ச்சி சோகத்தில் ஆழ்ந்த சோழவித்தியாபுரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள்(58) 31.07.2019,  புதன்கிழமை மதியம்-2.00 மணிக்குத்  தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை யில் காலமானார்